வள்ளல் பாரியின் உண்மை வரலாறு ! | History of Tamil King Vel Paari ( Paari Vallal )

2020-10-21 4

100வது வாரத்தில் ’வீரயுக நாயகன் வேள்பாரி’. ஆனந்த விகடனில் வெளிவரும் `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. `வேள்பாரியின் நாயகன்’ எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி தொடரின் கதை சுருக்கத்தை இந்த வீடியோவில்! #AnandaVikatan #Velpari #VeeraYugaNayaganVelPaari

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி. முழு வரலாற்றை அறிய வீடியோவை பாருங்கள்!


Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Videos similaires